ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தைமாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்பால் பல்வேறு பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி ரணிலுக்கு நோபல் பரிசு.samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, தைமாதம் முதல் அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்பால் பல்வேறு பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.