உலகம் பூராக இயேசுவின் பிறந்தநாளை கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையிலும் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிருஸ்மஸ் மரங்களையும் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
வவுனியாவில் களைகட்டும் நத்தார் வியாபாரம் வவுனியாவில் நத்தார் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது.உலகம் பூராக இயேசுவின் பிறந்தநாளை கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.அந்த வகையிலும் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிருஸ்மஸ் மரங்களையும் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.