• Oct 11 2024

களைகட்டும் ஜனாதிபதி தேர்தல் திருவிழா..! பட்டாசு உற்பத்திகளும் அதிகரிப்பு!

Sharmi / Aug 26th 2024, 9:30 am
image

Advertisement

நாட்டில் தற்போது ஜனாதிபதி தேர்தல் திருவிழா சூடு பிடித்து வரும் நிலையில் மறுபுறம், நாட்டில் பட்டாசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரச்சார நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்வுகளுக்கு பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதனால் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

நாட்டில் கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 





களைகட்டும் ஜனாதிபதி தேர்தல் திருவிழா. பட்டாசு உற்பத்திகளும் அதிகரிப்பு நாட்டில் தற்போது ஜனாதிபதி தேர்தல் திருவிழா சூடு பிடித்து வரும் நிலையில் மறுபுறம், நாட்டில் பட்டாசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரச்சார நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்வுகளுக்கு பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதனால் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளது.நாட்டில் கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement