• Jan 23 2025

கோட்டாவை விசாரணைக்கு அழைத்ததை வரவேற்கிறோம்! செல்வம் எம்.பி.

Chithra / Jan 23rd 2025, 4:09 pm
image



ஊழல் செய்த அத்தனை பேருக்கும் எதிராக நடவடிக்கை வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் எடுத்த தீர்மானம் வரவேற்க்கதக்கது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்ததை வரவேற்கிறோம் 

மேலும் வடக்கு கிழக்கில் முப்படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளனர். மீண்டும் அது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

வடக்கு கிழக்கு மக்கள் காணி இல்லாது வன வள திணைக்களங்களால் காணிகள் அபகரிப்பு தொடர்கிறது.

விவசாயிகள் கடற்றொழிலாளரிகள் படும் கஸ்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் நடவடிக்கை வேண்டும்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் நடடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸாரின் மெத்தனப் போக்கே துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு காரணம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


கோட்டாவை விசாரணைக்கு அழைத்ததை வரவேற்கிறோம் செல்வம் எம்.பி. ஊழல் செய்த அத்தனை பேருக்கும் எதிராக நடவடிக்கை வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் எடுத்த தீர்மானம் வரவேற்க்கதக்கது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்ததை வரவேற்கிறோம் மேலும் வடக்கு கிழக்கில் முப்படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளனர். மீண்டும் அது பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வடக்கு கிழக்கு மக்கள் காணி இல்லாது வன வள திணைக்களங்களால் காணிகள் அபகரிப்பு தொடர்கிறது.விவசாயிகள் கடற்றொழிலாளரிகள் படும் கஸ்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் நடவடிக்கை வேண்டும்.மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் நடடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸாரின் மெத்தனப் போக்கே துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு காரணம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement