• Nov 24 2024

எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!!

Tamil nila / Mar 10th 2024, 9:00 pm
image

எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. 

எண்ணெய் பலகாரங்கள் சுவையாக இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

எண்ணெய் பலகாரங்களில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் இருக்கும்.  அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன்  அதிகரிக்கும்.

 அதிக கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு  அளவு இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.

அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.  எண்ணெய் பலகாரங்கள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.அதிக எடை மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.

 மேலும் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு சோர்வுக்கு வழிவகுக்கும். மொத்தத்தில் எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம்,  உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தலாம்.

எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள். எண்ணெய் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்படுகிறது. எண்ணெய் பலகாரங்கள் சுவையாக இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எண்ணெய் பலகாரங்களில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் இருக்கும்.  அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன்  அதிகரிக்கும். அதிக கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு  அளவு இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.  எண்ணெய் பலகாரங்கள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக எண்ணெயில் பொரித்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.அதிக எடை மூட்டு வலிக்கு வழிவகுக்கும். மேலும் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு சோர்வுக்கு வழிவகுக்கும். மொத்தத்தில் எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம்,  உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தலாம்.

Advertisement

Advertisement

Advertisement