• May 22 2026

புகையிரதத்தில் மோதுண்ட இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Ziya / Dec 23rd 2023, 3:23 pm
image

புகையிரதத்தில் மோதுண்டு இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




புகையிரதத்தில் மோதுண்ட இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia புகையிரதத்தில் மோதுண்டு இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ் விபத்தில் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement