• May 01 2026

யாராக இருந்தாலும் குற்றம் செய்திருந்தால் அவர்கள் நீதியிலிருந்து தப்ப முடியாது; அசோக ரன்வல

Ziya / Jan 28th 2025, 4:27 pm
image

நாட்டில் மோசடி செய்பவர்களுக்கான தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களால் முறையாக நிறைவேற்றப்படுகிறது என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாராக இருந்தாலும்  குற்றம் செய்திருந்தால்,அவர்கள் நீதியிலிருந்து தப்ப முடியாது.

அரசாங்கத்திற்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை.

கடந்த கால தவறுகளை சரிசெய்ய மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்தார்.

யாராக இருந்தாலும் குற்றம் செய்திருந்தால் அவர்கள் நீதியிலிருந்து தப்ப முடியாது; அசோக ரன்வல நாட்டில் மோசடி செய்பவர்களுக்கான தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களால் முறையாக நிறைவேற்றப்படுகிறது என்று தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யாராக இருந்தாலும்  குற்றம் செய்திருந்தால்,அவர்கள் நீதியிலிருந்து தப்ப முடியாது.அரசாங்கத்திற்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை.கடந்த கால தவறுகளை சரிசெய்ய மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement