இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய களஞ்சியம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது, ஆனால் இன்னும் செயல்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், தற்போதைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவசாய சேமிப்பு களஞ்சிய வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடன் கட்டப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகத்தின் கட்டுமானம், 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆரம்பிக்கப்பட்டது
இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இந்த வளாகம் 5 ஆம் திகதி ஒன்லைனில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை விவசாய களஞ்சியம் ஏன் செயல்படவில்லை குற்றம்சாட்டும் ஹர்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய களஞ்சியம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது, ஆனால் இன்னும் செயல்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், தற்போதைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவசாய சேமிப்பு களஞ்சிய வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது என்று தெரிவித்தார். வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடன் கட்டப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகத்தின் கட்டுமானம், 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆரம்பிக்கப்பட்டதுஇருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இந்த வளாகம் 5 ஆம் திகதி ஒன்லைனில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.