• Sep 20 2024

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா? samugammedia

Sharmi / Oct 31st 2023, 8:38 pm
image

Advertisement

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம்  கொள்ளத் தேவையில்லை என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  இன்று(31) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசாங்கம் என்ற வகையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை வழங்கி வருகிறது.

அந்தவகையில் நாட்டில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டது.  

விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.  

எனவே, எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா samugammedia இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம்  கொள்ளத் தேவையில்லை என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்  இன்று(31) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்அரசாங்கம் என்ற வகையில், உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்க தேவையான பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில் நாட்டில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்பட்டது.  விவசாய அமைச்சரினதும் விவசாயிகளினதும் ஒத்துழைப்போடு அரிசியில் தன்னிறைவை எட்டி மேலதிக அரிசி உற்பத்தியைப் பேண முடிந்துள்ளது.  எனவே, எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement