2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை இன்னும் எட்டவில்லை.
தற்போது வசகம், காங்கிரஸ், இடது சக்திகளின் ஆதரவுடன் 116 எம்எல்ஏக்கள் மட்டுமே கைவசம் உள்ளன.
இந்த நிலையில் இரண்டு எம்எல்ஏக்களை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவே தமிழகத்தின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
திருமாவளவன் ஆதரவு தந்தால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. மறுத்தால் தொங்கு சட்டசபை அல்லது ஆளுனர் ஆட்சி அமலாகும் அபாயம் உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால் துணை முதலமைச்சர் பதவி அல்லது முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம்( மே 9) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் இன்று மாலைக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய தீர்மானம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CM ஆவாரா விஜய். திருமாவளவன் கையில் தமிழக ஆட்சியின் சாவி 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை இன்னும் எட்டவில்லை. தற்போது வசகம், காங்கிரஸ், இடது சக்திகளின் ஆதரவுடன் 116 எம்எல்ஏக்கள் மட்டுமே கைவசம் உள்ளன.இந்த நிலையில் இரண்டு எம்எல்ஏக்களை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவே தமிழகத்தின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. திருமாவளவன் ஆதரவு தந்தால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. மறுத்தால் தொங்கு சட்டசபை அல்லது ஆளுனர் ஆட்சி அமலாகும் அபாயம் உள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால் துணை முதலமைச்சர் பதவி அல்லது முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம்( மே 9) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இன்று மாலைக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய தீர்மானம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.