• Apr 15 2026

புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் மரணம்; கொழும்பில் துயரம்..!

Ziya / Jan 13th 2025, 3:21 pm
image

கொழும்பில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண், களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும் பெண்னின் உடல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் மரணம்; கொழும்பில் துயரம். கொழும்பில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த பெண், களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்த பெண் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பெண்னின் உடல் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement