• Feb 07 2026

கொழும்பில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு..! நடந்தது என்ன?

Chithra / Jan 9th 2024, 10:10 am
image

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு. நடந்தது என்ன வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவரது கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement