• Apr 16 2025

காதலனின் மனைவியை கொல்ல தாதியர் வேடமிட்டு வந்த பெண்! - விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்கள்

Thansita / Apr 15th 2025, 8:08 pm
image

கேரளா மாநிலத்தில் குடும்பப்பெண்ணொருவர் தனது காதலனின் மனைவியை கொலையை செய்ய தாதியர் வேடமிட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கேரளா மாநிலம் திருவெல்லாப்புல்லு குளம்கரை பகுதியில் அருணன் சினேகா தம்பதிகள் வசித்து வந்தனர். இந்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியான சினேகா பிரசவத்திற்காக தனியார் மரத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார் 

அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களை வீட்டிற்கு அனுப்பும் நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக தனியறையில் சினேகாவும் தாயாரும் வைக்கப்ட்டிருந்தனர்

இந்நிலையில் சம்பவதினமன்று  விடுதி அறைக்கதவைத் தட்டிய தாதி ஒருவர் சினேகாவிற்கு ஊசி போடவேண்டும் எனக்கூறியுள்ளார்.

நான் வீட்டிற்கு செல்லவிருக்கின்றேன் .ஏன் இன்னுமொரு ஊசி என்க்கேட்டுள்ளார். அதற்கு மேலதிகமாக இன்னுமொரு ஊசி இருப்பதாக தாதி கூறியுள்ளார்  

வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் என ஊசி போடுவதற்கு அனுமதித்த சினேகா தாதியின்  நடவடிக்கையைப் பார்த்து கத்தியுள்ளார். அப்போது  ஏனைய மருத்துவ ஊழியர்கள் விடுதிக்கு ஓடி வந்துள்ளனர். 

சினேகா மருத்துவர்களிடம் குறித்த தாதி தனக்கு ஊசி போட வந்தார். ஊசியில் மருந்து இல்லை வெறும் காற்று மட்டுமே இருந்தது எனவும் எனக்கு  ஊசி போடுவதில்  மட்டுமே குறியாக இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது  எனவும் கூறியுள்ளார்.

 இதனைக் கேட்டதும் குறித்த பெண் தாதி வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தது கண்டிறியப்பட்டதுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது 

 சம்பவ இடத்திற்க விரைந்து வந்த பொலிசார் பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் வெளிவந்த  தகவல்கள் திர்ச்சியாக இருந்தது 

தாதி வேடமிட்டு வந்த அனுசா என்னும் பெண் 3 தடவைகள் திருமணம் செய்தவர் எனவும்  அருணனின் தோழி என்பது தெரியவந்தது அருணனுடான திருமணத்தை மீறிய தொடர்புக்கு சினேகா இடைஞ்சலாக இருபப்பதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்மே ஊசி போட வந்ததாக தெரியவந்துள்ளது

அருணனைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார். 3வது திருமணம் கணவன் வெளிநாட்டில் இருக்க இவ்விருவரும் மீண்டும் நெருங்கிப் பழகினார்.இதற்கு சினேகா தடையாக இருப்பதால் 

மருத்துவமனையில் தடயம் இல்லாமல் தீரத்துக்கட்ட முடிவு எடுத்துள்ளார் மருந்தில்லாத காலியான ஊசியில் காற்றை நிரப்பி ஏத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு எற்படும் என திட்டம் போட்டுள்ளார்

இதையடுத்து திருமணத்தின் பின்னான  உறவால் வந்த விளைவா? அல்லது கணவர் அருண் சேர்ந்து இதை செய்தாரா? அல்லது அவரது பிரிவை தாங்கமுடியாமல் அனுசா எடுத்த முடிவா? என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலனின் மனைவியை கொல்ல தாதியர் வேடமிட்டு வந்த பெண் - விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்கள் கேரளா மாநிலத்தில் குடும்பப்பெண்ணொருவர் தனது காதலனின் மனைவியை கொலையை செய்ய தாதியர் வேடமிட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கேரளா மாநிலம் திருவெல்லாப்புல்லு குளம்கரை பகுதியில் அருணன் சினேகா தம்பதிகள் வசித்து வந்தனர். இந்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியான சினேகா பிரசவத்திற்காக தனியார் மரத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்களை வீட்டிற்கு அனுப்பும் நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக தனியறையில் சினேகாவும் தாயாரும் வைக்கப்ட்டிருந்தனர்இந்நிலையில் சம்பவதினமன்று  விடுதி அறைக்கதவைத் தட்டிய தாதி ஒருவர் சினேகாவிற்கு ஊசி போடவேண்டும் எனக்கூறியுள்ளார்.நான் வீட்டிற்கு செல்லவிருக்கின்றேன் .ஏன் இன்னுமொரு ஊசி என்க்கேட்டுள்ளார். அதற்கு மேலதிகமாக இன்னுமொரு ஊசி இருப்பதாக தாதி கூறியுள்ளார்  வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் என ஊசி போடுவதற்கு அனுமதித்த சினேகா தாதியின்  நடவடிக்கையைப் பார்த்து கத்தியுள்ளார். அப்போது  ஏனைய மருத்துவ ஊழியர்கள் விடுதிக்கு ஓடி வந்துள்ளனர். சினேகா மருத்துவர்களிடம் குறித்த தாதி தனக்கு ஊசி போட வந்தார். ஊசியில் மருந்து இல்லை வெறும் காற்று மட்டுமே இருந்தது எனவும் எனக்கு  ஊசி போடுவதில்  மட்டுமே குறியாக இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது  எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் குறித்த பெண் தாதி வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தது கண்டிறியப்பட்டதுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது  சம்பவ இடத்திற்க விரைந்து வந்த பொலிசார் பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணையில் வெளிவந்த  தகவல்கள் திர்ச்சியாக இருந்தது தாதி வேடமிட்டு வந்த அனுசா என்னும் பெண் 3 தடவைகள் திருமணம் செய்தவர் எனவும்  அருணனின் தோழி என்பது தெரியவந்தது அருணனுடான திருமணத்தை மீறிய தொடர்புக்கு சினேகா இடைஞ்சலாக இருபப்பதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்மே ஊசி போட வந்ததாக தெரியவந்துள்ளதுஅருணனைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார். 3வது திருமணம் கணவன் வெளிநாட்டில் இருக்க இவ்விருவரும் மீண்டும் நெருங்கிப் பழகினார்.இதற்கு சினேகா தடையாக இருப்பதால் மருத்துவமனையில் தடயம் இல்லாமல் தீரத்துக்கட்ட முடிவு எடுத்துள்ளார் மருந்தில்லாத காலியான ஊசியில் காற்றை நிரப்பி ஏத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு எற்படும் என திட்டம் போட்டுள்ளார்இதையடுத்து திருமணத்தின் பின்னான  உறவால் வந்த விளைவா அல்லது கணவர் அருண் சேர்ந்து இதை செய்தாரா அல்லது அவரது பிரிவை தாங்கமுடியாமல் அனுசா எடுத்த முடிவா என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement