• Mar 13 2025

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: சிக்கிய சந்தேகபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

Chithra / Mar 12th 2025, 2:17 pm
image

 

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய ஐந்து போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, கல்னேவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தாங்கள் உறுதியளித்தவாறு, நீதிமன்றத்திற்கு முற்படுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: சிக்கிய சந்தேகபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்  அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய ஐந்து போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.அதன்படி, கல்னேவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தாங்கள் உறுதியளித்தவாறு, நீதிமன்றத்திற்கு முற்படுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement