• Jan 18 2025

Chithra / Oct 29th 2024, 8:03 am
image

அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி மூதாட்டி நேற்று தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மகாவிலாச்சி  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி மூதாட்டி சாவு அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.மேற்படி மூதாட்டி நேற்று தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என மகாவிலாச்சி  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement