• Mar 05 2026

அரச பஸ்களில் பெண் நடத்துநர்கள் இன்று முதல் கடமையில்!

Bus
Chithra / Feb 10th 2026, 6:34 pm
image

  

 

அண்மையில் நியமனம் பெற்ற 19 பெண் பஸ் நடத்துநர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

கொட்டாவையில் உள்ள மகும்புர பன்முக போக்குவரத்து நிலையத்திலிருந்து பெண் நடத்துநர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பத்தொன்பது பெண்கள் பஸ் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டமையானது போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த நியமனங்கள் பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான பொது இடங்களை நோக்கிய பரந்த உந்துதலை பொதுப் போக்குவரத்தில் பிரதிபலிப்பதாக அமைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.   

அரச பஸ்களில் பெண் நடத்துநர்கள் இன்று முதல் கடமையில்    அண்மையில் நியமனம் பெற்ற 19 பெண் பஸ் நடத்துநர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றனர்.கொட்டாவையில் உள்ள மகும்புர பன்முக போக்குவரத்து நிலையத்திலிருந்து பெண் நடத்துநர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.பத்தொன்பது பெண்கள் பஸ் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டமையானது போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.இந்த நியமனங்கள் பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான பொது இடங்களை நோக்கிய பரந்த உந்துதலை பொதுப் போக்குவரத்தில் பிரதிபலிப்பதாக அமைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement