• Sep 08 2024

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி- இலங்கை அணி வெற்றி!

Tamil nila / Jul 20th 2024, 3:05 pm
image

Advertisement

மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டி அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை இன்று சனிக்கிழமை (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவுக்கு எதிரான போட்டிடை  3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றி கொண்டதன் மூலம்  இலங்கை இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கைக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





 


மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி- இலங்கை அணி வெற்றி மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டி அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது.இந்நிலையில் இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை இன்று சனிக்கிழமை (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மாலைதீவுக்கு எதிரான போட்டிடை  3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றி கொண்டதன் மூலம்  இலங்கை இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.இதேவேளை நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கைக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement