• Jun 12 2025

வேலை விசா இடைநிறுத்தம்: இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான ஒதுக்கீட்டை நிறுத்திய சவுதி அரேபியா..!

Sharmi / Jun 11th 2025, 10:46 am
image

மேற்காசிய நாடான சவுதி அரேபியா 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், ஏமன் மற்றும் மொராக்கோ இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதமே தொடங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வேலை விசாவை தவிர, இ- விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   

வேலை விசா இடைநிறுத்தம்: இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான ஒதுக்கீட்டை நிறுத்திய சவுதி அரேபியா. மேற்காசிய நாடான சவுதி அரேபியா 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், ஏமன் மற்றும் மொராக்கோ இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.கடந்த மாதமே தொடங்கிய இந்தக் கட்டுப்பாடு, இம்மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.வேலை விசாவை தவிர, இ- விசா, குடும்ப உறுப்பினருக்கான வருகை விசா, சுற்றுலா விசா ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   

Advertisement

Advertisement

Advertisement