• Nov 22 2024

உலகின் மிக உயரமான ஆண் – மிக குள்ளமான பெண்- மீண்டும் சந்திப்பு...!!

Tamil nila / Feb 25th 2024, 7:50 am
image

உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர்.

அதாவது உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன்.

இதே போன்று உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுவர் ஜோதி ஆம்கே.

2009-ம் ஆண்டில், சுல்தான் கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார்.

அதே ஆண்டு, ஜோதி ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும் போது, மீண்டும் அளவிடப்பட்ட போது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு எகிப்தில் சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து   6 ஆண்டுகளுக்கு பின்பு இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மீண்டும் தற்போது சந்தித்து கொண்டனர். அதனுடன் இருவரும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக உயரமான ஆண் – மிக குள்ளமான பெண்- மீண்டும் சந்திப்பு. உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர்.அதாவது உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன்.இதே போன்று உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுவர் ஜோதி ஆம்கே.2009-ம் ஆண்டில், சுல்தான் கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார்.அதே ஆண்டு, ஜோதி ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும் போது, மீண்டும் அளவிடப்பட்ட போது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது.இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு எகிப்தில் சந்தித்தனர்.இதனைத்தொடர்ந்து   6 ஆண்டுகளுக்கு பின்பு இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மீண்டும் தற்போது சந்தித்து கொண்டனர். அதனுடன் இருவரும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement