அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆண்கள் பிரிவில் தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் பல பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை புரிந்த யாழ். பாடசாலை அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆண்கள் பிரிவில் தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 4 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.