• Sep 17 2024

தவறான விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளம் தம்பதி - அலறிய குழந்தை

Chithra / Aug 12th 2024, 3:29 pm
image

Advertisement

 

காலி, அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அயல் வீட்டார்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தவறான விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளம் தம்பதி - அலறிய குழந்தை  காலி, அம்பலாங்கொடை, படபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.28 வயதுடைய பெண்ணும் 29 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியின் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது தம்பதியர் உயிரிழந்திருப்பதைக் கண்டுள்ளனர்.இதனையடுத்து, அயல் வீட்டார்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement