• Jan 15 2025

யாழில் இளம் தாய் பரிதாப மரணம்..!

Sharmi / Dec 7th 2024, 2:18 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஒரு பிள்ளையின் தாயொருவர் இன்று(07) காலை உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது .

குறித்த இளம்தாய் வீட்டில் இருந்த போது திடீரென  சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 32வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் இளம் தாய் பரிதாப மரணம். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஒரு பிள்ளையின் தாயொருவர் இன்று(07) காலை உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது .குறித்த இளம்தாய் வீட்டில் இருந்த போது திடீரென  சுகயீனமுற்றுள்ளார்.இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 32வயதான இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement