• Sep 20 2024

கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு! samugammedia

Chithra / Jul 27th 2023, 2:32 pm
image

Advertisement

வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 - 25 வயதிற்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே இவ்வாறு மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்


கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு samugammedia வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுமார் 20 - 25 வயதிற்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே இவ்வாறு மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement