• Apr 15 2026

03 ஸ்வீடிஷ் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றல்-பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

Ziya / Feb 7th 2026, 2:44 pm
image

பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் நேற்றைய தினம் பயன்பாட்டுக்கு உகந்த 03 ஸ்வீடிஷ் தயாரிப்பு 84 மில்லிமீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலநறுவையில் அமைந்துள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அரலகங்வில சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


03 ஸ்வீடிஷ் தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றல்-பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் நேற்றைய தினம் பயன்பாட்டுக்கு உகந்த 03 ஸ்வீடிஷ் தயாரிப்பு 84 மில்லிமீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.பொலநறுவையில் அமைந்துள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அரலகங்வில சிறப்புப் பணிக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement