• Dec 04 2024

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் கைது

Chithra / Dec 3rd 2024, 10:18 am
image

 

விசா இன்றி  சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று மை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியா, ஹாவா எலிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் கைது  விசா இன்றி  சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று மை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியா, ஹாவா எலிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement