• Jun 30 2024

வெலிமடையில் பேருந்துகள் மோதி விபத்து - 11 பேர் காயம்!

Tamil nila / Jun 27th 2024, 7:55 pm
image

Advertisement

வெலிமடை - அம்பகஸ்தோவ பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு பேருந்துகள் மோதுண்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மெதவெலயிலிருந்து - வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் ஓல்டிமாரிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெலிமடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வெலிமடையில் பேருந்துகள் மோதி விபத்து - 11 பேர் காயம் வெலிமடை - அம்பகஸ்தோவ பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு பேருந்துகள் மோதுண்டதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.மெதவெலயிலிருந்து - வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் ஓல்டிமாரிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவர்கள் வெலிமடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement