• Jun 13 2026

செம்மணி புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

Chithra / Jun 12th 2026, 8:28 pm
image

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்றையதினம் புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 353 எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அத்துடன் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. 


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதுவரை 334 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்றையதினம் புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 353 எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதுவரை 334 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement