இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த விடுதலை இடம்பெற்றது.
இதன் போது நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர்கள் கைது தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த விடுதலை இடம்பெற்றது.இதன் போது நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர்கள் கைது தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.