• Dec 27 2024

நாட்டின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத் தடை!

Chithra / Dec 26th 2024, 7:37 am
image


நாட்டின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

இன்று காலை 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்விநியோகத் தடை நாட்டின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரொன்துடுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று காலை 9 மணி முதல் நாளை அதிகாலை 3 மணிவரை நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.நீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement