இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் 180 அடி உயர சிவாஜி மகாராஜ் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
180 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே சிவாஜி மகாராஜின் மிக உயரமான சிலையாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல இடங்களிலும் சிவாஜி மகாராஜின் சிலைகள் பல அடி உயரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்று புனேவில் திறக்கப்பட்டுள்ள சிலையே உலகின் மிகப்பெரிய சிவாஜி மகாராஜின் சிலையாகும்.
3000 டிரம்ஸ், 1000 சங்குகள் மற்றும் 500 காவி கொடிகள் என சுற்றிவர அலங்கரிக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரம்மாண்ட சிலையைப் பார்வையிட பல பாகங்களிலிருந்தும் இந்துக்கள் புடைசூழ்ந்து சென்றுள்ளனர். பார்ப்பவர்களை ஆச்சரியமடையவைக்கும் அளவிற்கும் பக்தி உணர்வு வெளிப்படும் வகையிலும் இந்த சிலை அமைந்துள்ளது.
இதுபோன்ற சிலைகள் அனைத்து மாநிலங்களிலும் கட்டப்பட வேண்டும் என்றும் சிவாஜி மகாராஜை வழிபடுவதன் மூலம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
180 அடி உயரத்தில் சிவாஜி மகாராஜ் சிலை; பிரம்மாண்டமாக புனேவில் இன்று திறப்பு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் 180 அடி உயர சிவாஜி மகாராஜ் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. 180 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிவாஜி மகாராஜின் மிக உயரமான சிலையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல இடங்களிலும் சிவாஜி மகாராஜின் சிலைகள் பல அடி உயரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இன்று புனேவில் திறக்கப்பட்டுள்ள சிலையே உலகின் மிகப்பெரிய சிவாஜி மகாராஜின் சிலையாகும். 3000 டிரம்ஸ், 1000 சங்குகள் மற்றும் 500 காவி கொடிகள் என சுற்றிவர அலங்கரிக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரம்மாண்ட சிலையைப் பார்வையிட பல பாகங்களிலிருந்தும் இந்துக்கள் புடைசூழ்ந்து சென்றுள்ளனர். பார்ப்பவர்களை ஆச்சரியமடையவைக்கும் அளவிற்கும் பக்தி உணர்வு வெளிப்படும் வகையிலும் இந்த சிலை அமைந்துள்ளது. இதுபோன்ற சிலைகள் அனைத்து மாநிலங்களிலும் கட்டப்பட வேண்டும் என்றும் சிவாஜி மகாராஜை வழிபடுவதன் மூலம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.