• May 29 2025

போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்..!

Sharmi / May 28th 2025, 12:51 pm
image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் வந்த 2 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் பறிமுதல். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் வந்த 2 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement