• Nov 15 2024

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத்தேர்தல் - மேலும் சில முழுமையான தேர்தல் முடிவுகள்!

Tamil nila / Nov 15th 2024, 7:09 am
image

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 159, 010 வாக்குகள் – 04 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 43, 822 வாக்குகள் – 01 ஆசனம்

சர்வஜன அதிகாரம் – 8,587 வாக்குகள் – 00 ஆசனம்

புதிய ஜனநாயக முன்னணி – 5,153 வாக்குகள் – 00 ஆசனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 4,646 வாக்குகள் – 00 ஆசனம்

-------------------------------------------------------------------------------------------

தென் மாகாணம் | காலி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 406,428 வாக்குகள் – 07 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 93,486 வாக்குகள் – 01 ஆசனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 31,201 வாக்குகள் – 01 ஆசனம்

புதிய ஜனநாயக முன்னணி – 30,453 வாக்குகள் – 00 ஆசனம்

சர்வஜன அதிகாரம் – 13,533 வாக்குகள் – 00 ஆசனம்

ஐக்கிய ஜனநாயகக் குரல் – 5,518 – 00 ஆசனம்

----------------------------------------------------------------------------------

2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 317,541 வாக்குகள் – 06 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 74,475 வாக்குகள் – 01 ஆசனம்

புதிய ஜனநாயக முன்னணி – 31,009 வாக்குகள – 00 ஆசனம்

சர்வஜன அதிகாரம் – 11,776 வாக்குகள் – 00 ஆசனம்

 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 9,432 வாக்குகள் – 00 ஆசனம்




2024ஆம் ஆண்டு நாடளுமன்றத்தேர்தல் - மேலும் சில முழுமையான தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.தேசிய மக்கள் சக்தி – 159, 010 வாக்குகள் – 04 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி – 43, 822 வாக்குகள் – 01 ஆசனம்சர்வஜன அதிகாரம் – 8,587 வாக்குகள் – 00 ஆசனம்புதிய ஜனநாயக முன்னணி – 5,153 வாக்குகள் – 00 ஆசனம்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 4,646 வாக்குகள் – 00 ஆசனம்-------------------------------------------------------------------------------------------தென் மாகாணம் | காலி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.தேசிய மக்கள் சக்தி – 406,428 வாக்குகள் – 07 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி – 93,486 வாக்குகள் – 01 ஆசனம்ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 31,201 வாக்குகள் – 01 ஆசனம்புதிய ஜனநாயக முன்னணி – 30,453 வாக்குகள் – 00 ஆசனம்சர்வஜன அதிகாரம் – 13,533 வாக்குகள் – 00 ஆசனம்ஐக்கிய ஜனநாயகக் குரல் – 5,518 – 00 ஆசனம்----------------------------------------------------------------------------------2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.தேசிய மக்கள் சக்தி – 317,541 வாக்குகள் – 06 ஆசனங்கள்ஐக்கிய மக்கள் சக்தி – 74,475 வாக்குகள் – 01 ஆசனம்புதிய ஜனநாயக முன்னணி – 31,009 வாக்குகள – 00 ஆசனம்சர்வஜன அதிகாரம் – 11,776 வாக்குகள் – 00 ஆசனம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 9,432 வாக்குகள் – 00 ஆசனம்

Advertisement

Advertisement

Advertisement