நியுயோர்க் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய ஸெடி என்ற வாலிபர் ஒருவர் 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமடையச் செய்து தற்போது வளைகாப்பு செய்து வைத்துள்ள சம்பவமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இவர்களின் இந்த வளைகாப்பு காணொளியை இணையத்தில் வெளியிடவே அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக இந்த வளைகாப்பை கொண்டாடியுள்ளனர்.
ஐவரில் ஒருவரான வில் ஆஷ்லே என்பவர் குறித்த காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது மிகவும் வைரலாகியது.
குறித்த பதிவில், “நான் நினைக்கின்றேன், நாங்கள் இப்போது சகோதரிகள் போல் ஒரே குடும்பமாக வாழ ஆரம்பித்துள்ளோம். எங்களின் ஒற்றுமை குழந்தைகளின் நலனில் பெரும் அக்கறையை செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல புகைப்படங்களையும் அவர் மேலும் பகிரவுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியடன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் இந்த பதிவை பார்த்த சமூகவலைத்தளவாசிகள், பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதற்கு,"நாங்கள் எங்கள் குழந்தையின் அப்பாவை நேசிக்கிறோம்.. எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நாங்கள் அழிக்க மாட்டோம்... எங்கள் குடும்பங்கள் இதை ஏற்றுக்கொண்டன" என பதிலளித்துள்ளனர்.
அவர்களால் வெளியிடப்பட்ட குறித்த காணொளியில், 5 அம்மாக்கள் நடனமாடுவதும், ஒன்றாக சாப்பிடுவதும், ஒருவரையொருவர் மகிழ்விப்பதும் காட்டப்பட்டுள்ளது.
5 பெண்களை கர்ப்பமாக்கிய 2கே கிட். ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தி அசத்தல் நியுயோர்க் நகரைச் சேர்ந்த 22 வயதுடைய ஸெடி என்ற வாலிபர் ஒருவர் 5 பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமடையச் செய்து தற்போது வளைகாப்பு செய்து வைத்துள்ள சம்பவமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.இவர்களின் இந்த வளைகாப்பு காணொளியை இணையத்தில் வெளியிடவே அது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.கடந்த 14ஆம் திகதி இவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக இந்த வளைகாப்பை கொண்டாடியுள்ளனர். ஐவரில் ஒருவரான வில் ஆஷ்லே என்பவர் குறித்த காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது மிகவும் வைரலாகியது.குறித்த பதிவில், “நான் நினைக்கின்றேன், நாங்கள் இப்போது சகோதரிகள் போல் ஒரே குடும்பமாக வாழ ஆரம்பித்துள்ளோம். எங்களின் ஒற்றுமை குழந்தைகளின் நலனில் பெரும் அக்கறையை செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.மேலும் பல புகைப்படங்களையும் அவர் மேலும் பகிரவுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியடன் தெரிவித்துள்ளார்.இவர்களின் இந்த பதிவை பார்த்த சமூகவலைத்தளவாசிகள், பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.அதற்கு,"நாங்கள் எங்கள் குழந்தையின் அப்பாவை நேசிக்கிறோம். எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நாங்கள் அழிக்க மாட்டோம். எங்கள் குடும்பங்கள் இதை ஏற்றுக்கொண்டன" என பதிலளித்துள்ளனர்.அவர்களால் வெளியிடப்பட்ட குறித்த காணொளியில், 5 அம்மாக்கள் நடனமாடுவதும், ஒன்றாக சாப்பிடுவதும், ஒருவரையொருவர் மகிழ்விப்பதும் காட்டப்பட்டுள்ளது.