• Sep 20 2024

3ஏ மழை பொழிந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

Tamil nila / May 31st 2024, 10:42 pm
image

Advertisement

வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.

அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 26 3ஏ, 10 2ஏ, 13 ஏ 2பி சித்திகளையும், வணிகப் பிரிவில் 2 3ஏ, 2 2ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் 5 3ஏ, 1 ஏ 2பி சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில் 1 2ஏ, 3 ஏ 2பி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதேவேளை வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.




3ஏ மழை பொழிந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 26 3ஏ, 10 2ஏ, 13 ஏ 2பி சித்திகளையும், வணிகப் பிரிவில் 2 3ஏ, 2 2ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் 5 3ஏ, 1 ஏ 2பி சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில் 1 2ஏ, 3 ஏ 2பி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இதேவேளை வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement