• Sep 21 2024

46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது - ஜப்பான் அரசாங்கம்! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 7:04 pm
image

Advertisement

இலங்கைக்கு, மனிதாபிமான உதவியாக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் அதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.


நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் பரிமாறிக்கொண்டிருந்தனர்.


இதன், கீழ் நாடு முழுவதும் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு 20 மில்லியன் லீற்றர் டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது - ஜப்பான் அரசாங்கம் SamugamMedia இலங்கைக்கு, மனிதாபிமான உதவியாக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில் அதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் பரிமாறிக்கொண்டிருந்தனர்.இதன், கீழ் நாடு முழுவதும் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு 20 மில்லியன் லீற்றர் டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement