• Sep 21 2024

யுக்ரேன் - ரஷ்ய யுத்தம் - பல்லாயிரக்கணக்கானோர் பலி!

Tamil nila / Sep 20th 2024, 10:10 pm
image

Advertisement

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகப் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தரப்பினர் உட்பட 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

 குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்த போதே அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.


யுக்ரேன் - ரஷ்ய யுத்தம் - பல்லாயிரக்கணக்கானோர் பலி யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகப் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.  யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தரப்பினர் உட்பட 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்த போதே அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement