• Oct 31 2026

போதைப்பொருள் கடத்தல் தகவல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

Chithra / Oct 30th 2026, 2:34 pm
image


போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


போதைப்பொருள் கடத்தல் அல்லது அது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அதனைத் தெரிவிப்பதற்காக '1818' என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் இயங்கி வருகின்றது.


குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயற்பாட்டில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தகவல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் அல்லது அது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அதனைத் தெரிவிப்பதற்காக '1818' என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் இயங்கி வருகின்றது.குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயற்பாட்டில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement