• Sep 29 2024

பாடசாலையில் மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் பரிதாபச் சாவு..! மூவர் காயம்

Chithra / Feb 5th 2024, 2:19 pm
image

Advertisement

கம்பளையில் சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) தகவலின்படி, சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

 அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவன் பரிதாபச் சாவு. மூவர் காயம் கம்பளையில் சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) தகவலின்படி, சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement