நாடளாவிய ரீதியில் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை(06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் சார்பில் கமிஷன் தொகை வழங்காமை மற்றும் சலுகைகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்காமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் உள்ள லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் இன்று லொத்தர் விற்பனையில் இருந்து விலகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லொத்தர் விற்பனை முகவர்கள் எடுத்த அதிரடி முடிவு. நாளை முதல் ஏற்படவுள்ள சிக்கல். samugammedia நாடளாவிய ரீதியில் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை(06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் சார்பில் கமிஷன் தொகை வழங்காமை மற்றும் சலுகைகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்காமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் உள்ள லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் இன்று லொத்தர் விற்பனையில் இருந்து விலகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.