• Nov 26 2024

குடியேரி 70 வருடங்கள்- 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை - மக்கள் கோரிக்கை..!!

Tamil nila / May 10th 2024, 6:45 pm
image

குடியேரி 70 வருடங்கள் நோட்டன் நகரில் உள்ள 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை.

70 வருடங்கள் தமக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை என நோட்டன் நகரில் உள்ள வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 400 குடும்ப மக்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

நோட்டன் நகரில் விமலசுரேந்திர மின் நிலையம் மற்றும் நீர் தேக்கம் 1947 ம் ஆண்டில் இலங்கை மின்சார சபை தற்காலிகமாக பொருபேற்ற நிலையில் அப் பகுதியில் உள்ள பாரிய நிலப் பரப்பை மீண்டும் கையலிக்காத நிலையில் அப் பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் மேற் கொள்ள முடியாது உள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதன் காரணமாக எந்த ஒரு அபிவிருத்தியும் செய்ய முடியாத நிலை யும், நாம் வசிக்கும் பகுதில் உள்ள இடங்களுக்கு காணி உறுதிப்படுத்தும் கிடைதிருக்குமாயின் பல அபிவிருத்தி வேலைகள் எமக்கு கிடைத்திருக்கும். அவைகள் யாவும் தற்போது கை நழுவி போய் உள்ளது . 

மின்சாரத்தில் மட்டும் பெரும் நோக்கில் அல்லாது பத்து நிமிஷத்தில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அங்கு குடியிருக்கும் நான் ஒரு குடும்பங்களை சேர்ந்த 2500க்கு மேற்பட்டோர் மிகவும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். டோட்டல் பிரிட்ஜ் நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அத்துடன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம், நகரில் உள்ள சாலைகள்,பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட நகரம் மற்றும் இல்லங்கள், காவல் நிலையம் என்பனவற்றை புதுப்பித்து புதிதாக அமைத்தால் இந்த நகரும் பாழடைந்த நிலையில் இருந்து மீண்டு புதிய நகரமாக பொலிவு பெறும் என அக்கிரமம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பாரிய அளவில் அரசுக்கு வருவாய் பெற்றுத்தரும் இந்த நகரில் வர்த்தக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இல்லை அத்துடன் இந்த நோட்டன் நகரில் உற்பத்தி செய்யும் மின்சாரம் பலருக்கு கிட்டவில்லை என அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நகரத்தில் வாழும் மக்கள் தங்கள் குடியிருக்கும் காணிகளை தங்களுக்கு சொந்தமாக  ஒப்பனை யுடன் வழங்க வேண்டும் என அம்பகமுவ செயலாளர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கௌரவ ரனில் விக்ரமசிங்க   அவர்களின் தலைமையில் உரிமைய எனப்படும் காணி திட்டத்தின் கீழ் அங்கு உள்ள நான் ஒரு குடும்பங்களை சார்ந்த சுமார் 2500 பேருக்கு இலங்கை மின்சார சபையின் கீழ் உள்ள காணிகளை ஒப்பனைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தியகல பகுதியில் இருந்து நோட்டன் வழியாக ஆறு மாதங்கள் சிவனடி பாத மலைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வரும் வீதியையும் நல்லதண்ணி வரையும், மஸ்கெலியா நகர் வரை செப்பனிட வேண்டும்.

இவ்வாறு வீதி அபிவிருத்தி செய்ய பட்டால் வாகனங்கள் போக்குவரத்து மிகவும் சிறப்பாக அமையும் அப்போது நோட்டன் நகர் அபிவிருத்தி காண கூடியதாக இருக்கும்.

குடியேரி 70 வருடங்கள்- 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை - மக்கள் கோரிக்கை. குடியேரி 70 வருடங்கள் நோட்டன் நகரில் உள்ள 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை.70 வருடங்கள் தமக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை என நோட்டன் நகரில் உள்ள வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 400 குடும்ப மக்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.நோட்டன் நகரில் விமலசுரேந்திர மின் நிலையம் மற்றும் நீர் தேக்கம் 1947 ம் ஆண்டில் இலங்கை மின்சார சபை தற்காலிகமாக பொருபேற்ற நிலையில் அப் பகுதியில் உள்ள பாரிய நிலப் பரப்பை மீண்டும் கையலிக்காத நிலையில் அப் பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் மேற் கொள்ள முடியாது உள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இதன் காரணமாக எந்த ஒரு அபிவிருத்தியும் செய்ய முடியாத நிலை யும், நாம் வசிக்கும் பகுதில் உள்ள இடங்களுக்கு காணி உறுதிப்படுத்தும் கிடைதிருக்குமாயின் பல அபிவிருத்தி வேலைகள் எமக்கு கிடைத்திருக்கும். அவைகள் யாவும் தற்போது கை நழுவி போய் உள்ளது . மின்சாரத்தில் மட்டும் பெரும் நோக்கில் அல்லாது பத்து நிமிஷத்தில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அங்கு குடியிருக்கும் நான் ஒரு குடும்பங்களை சேர்ந்த 2500க்கு மேற்பட்டோர் மிகவும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். டோட்டல் பிரிட்ஜ் நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அத்துடன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடம், நகரில் உள்ள சாலைகள்,பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்ட நகரம் மற்றும் இல்லங்கள், காவல் நிலையம் என்பனவற்றை புதுப்பித்து புதிதாக அமைத்தால் இந்த நகரும் பாழடைந்த நிலையில் இருந்து மீண்டு புதிய நகரமாக பொலிவு பெறும் என அக்கிரமம் மக்கள் தெரிவிக்கின்றனர்.இலங்கையின் பாரிய அளவில் அரசுக்கு வருவாய் பெற்றுத்தரும் இந்த நகரில் வர்த்தக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இல்லை அத்துடன் இந்த நோட்டன் நகரில் உற்பத்தி செய்யும் மின்சாரம் பலருக்கு கிட்டவில்லை என அப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.நகரத்தில் வாழும் மக்கள் தங்கள் குடியிருக்கும் காணிகளை தங்களுக்கு சொந்தமாக  ஒப்பனை யுடன் வழங்க வேண்டும் என அம்பகமுவ செயலாளர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கௌரவ ரனில் விக்ரமசிங்க   அவர்களின் தலைமையில் உரிமைய எனப்படும் காணி திட்டத்தின் கீழ் அங்கு உள்ள நான் ஒரு குடும்பங்களை சார்ந்த சுமார் 2500 பேருக்கு இலங்கை மின்சார சபையின் கீழ் உள்ள காணிகளை ஒப்பனைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.தியகல பகுதியில் இருந்து நோட்டன் வழியாக ஆறு மாதங்கள் சிவனடி பாத மலைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வரும் வீதியையும் நல்லதண்ணி வரையும், மஸ்கெலியா நகர் வரை செப்பனிட வேண்டும்.இவ்வாறு வீதி அபிவிருத்தி செய்ய பட்டால் வாகனங்கள் போக்குவரத்து மிகவும் சிறப்பாக அமையும் அப்போது நோட்டன் நகர் அபிவிருத்தி காண கூடியதாக இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement