• Dec 05 2024

77வது சுதந்திர தின விழா – ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட குழு!

Tamil nila / Dec 3rd 2024, 10:15 pm
image

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று 77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

77வது சுதந்திர தின விழா – ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட குழு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று 77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement