தேர்தலில் தோல்வியடைந்த 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பில் இருந்து வெளியேற தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, மேலும் தோல்வியடைந்த 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஞ்க தங்கியிருக்க நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதியளித்திருந்தனர்.
இதன்படி, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிவெல நாடாளுமன்ற உத்தியோகபூர்வ குடியிருப்பு தொகுதிகளில் இருந்து வீடுகள் வழங்கப்பட வேண்டியிருப்பதால், அவற்றைத் திருத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளளது.
தோல்வியின் பின்னரும் நாடாளுமன்ற குடியிருப்பிலிருந்து வெளியேறாத 80 முன்னாள் எம்.பிக்கள் தேர்தலில் தோல்வியடைந்த 80 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல நாடாளுமன்ற குடியிருப்பில் இருந்து வெளியேற தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு, மேலும் தோல்வியடைந்த 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், குறித்த குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஞ்க தங்கியிருக்க நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதியளித்திருந்தனர்.இதன்படி, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிவெல நாடாளுமன்ற உத்தியோகபூர்வ குடியிருப்பு தொகுதிகளில் இருந்து வீடுகள் வழங்கப்பட வேண்டியிருப்பதால், அவற்றைத் திருத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளளது.