• Sep 17 2024

யாழில் கன மழை காரணமாக மேலும் 92 குடும்பங்கள் பாதிப்பு – 7 வீடுகள் சேதம்..! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 6:48 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புதிதாக 92 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 317 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 2 வீடுகளின் உட்கட்டுமானம் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் கன மழை காரணமாக மேலும் 92 குடும்பங்கள் பாதிப்பு – 7 வீடுகள் சேதம். samugammedia யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புதிதாக 92 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 317 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 2 வீடுகளின் உட்கட்டுமானம் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement