• Oct 05 2024

புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார்...! வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட கதி...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 2:45 pm
image

Advertisement

பெலியத்தவில் இருந்து மஹவ சந்தி வரை சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தானது இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றது.

விபத்தின் போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக உள்ளூர் வழிகாட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரதம் செல்வதற்கான சிக்னல் வழங்கப்பட்டிருந்த வேளையில் கார் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட கதி.samugammedia பெலியத்தவில் இருந்து மஹவ சந்தி வரை சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரஜின எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்தானது இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றது.விபத்தின் போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக உள்ளூர் வழிகாட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புகையிரதம் செல்வதற்கான சிக்னல் வழங்கப்பட்டிருந்த வேளையில் கார் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement