• Nov 22 2024

ஜனாதிபதியை சந்தித்த கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் குழுவினர்!

Chithra / Aug 25th 2024, 11:46 am
image

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட குழுவினரை இன்று (25) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, பொதுச் செயலாளர் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பாதிரியார்களைச் சந்தித்து,

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் மற்றும் மத விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அத்தோடு  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களுக்கு ஈடுகொடுப்தற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் பாதிரியார்களுக்கு விளக்கமளித்தார். 


ஜனாதிபதியை சந்தித்த கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட குழுவினரை இன்று (25) சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, பொதுச் செயலாளர் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பாதிரியார்களைச் சந்தித்து,நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் மற்றும் மத விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.அத்தோடு  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களுக்கு ஈடுகொடுப்தற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் பாதிரியார்களுக்கு விளக்கமளித்தார். 

Advertisement

Advertisement

Advertisement