முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அதேநேரம், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்றங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளன.
அதுரலியே ரத்ன தேரர் மற்றும் துசித ஹல்லொலுவவை கைதுசெய்ய உத்தரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அதேநேரம், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்றங்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளன.