• Apr 15 2026

புத்தாண்டில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி...! மக்கள் மகிழ்ச்சி...!samugammedia

Ziya / Jan 1st 2024, 12:26 pm
image

கடந்த சில வாரங்களாக 600 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 300 முதல் 350 ரூபா வரை குறைந்துள்ளது.

பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

புத்தாண்டில் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி. மக்கள் மகிழ்ச்சி.samugammedia கடந்த சில வாரங்களாக 600 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 300 முதல் 350 ரூபா வரை குறைந்துள்ளது.பாகிஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேவேளை ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement