• Jan 07 2025

மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஒன்று கூடல்

Tharmini / Dec 21st 2024, 4:15 pm
image

மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. 

தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மாவீரர்கள் போராளிகள் குடும்பநலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் கருத்து தெரிவித்திருந்தார். 

எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தர்களை தாம் பொறுப்பு எடுத்து செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தேர்வு செய்து அனைவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் என்று முன்னாள் போராளிகள் தலைமை தாங்கி மாவீரன் நினைவேந்தலை நடத்துவதாகவும் அதுக்கு முன்னாயத்தமாக கூட்டமாக இது நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.




மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஒன்று கூடல் மாவீரர் போராளி குடும்ப பலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது.குறித்த ஊடக சந்திப்பில் மாவீரர்கள் போராளிகள் குடும்பநலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் கருத்து தெரிவித்திருந்தார். எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தர்களை தாம் பொறுப்பு எடுத்து செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தேர்வு செய்து அனைவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் என்று முன்னாள் போராளிகள் தலைமை தாங்கி மாவீரன் நினைவேந்தலை நடத்துவதாகவும் அதுக்கு முன்னாயத்தமாக கூட்டமாக இது நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement