ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதியை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்நிறுத்துவதை தவிர்க்கவேண்டும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளனர்.
ரணிலுக்கும் மொட்டு எம்.பிக்களும் இடையில் உருவாகவுள்ள பாரிய அரசியல் கூட்டணி; பிரதமர் தலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.ஜனாதிபதியை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்நிறுத்துவதை தவிர்க்கவேண்டும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளனர்.