• Sep 20 2024

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியன் மக்கள் வருகை! samugammedia

Tamil nila / Jul 8th 2023, 9:08 pm
image

Advertisement

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து ஒரு மில்லியன் மக்கள் வருகை samugammedia கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.அவர்களில் 18,626 பேர் வெளிநாட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement